தமிழ் மன்றம்
தொலைநோக்கு பார்வை
மாணவர்களுக்கு தமிழ் மொழியில் படைப்பாற்றல் மற்றும் பேச்சுத்திறனை வளர்த்து அவர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்த தளம் அமைத்தல்.
பணிகள்
1. தமிழில் கவிதை கட்டுரை மற்றும் வினாடி வினா போன்ற போட்டிகளை நடத்துதல்.
2. பட்டி மன்றம் மற்றும் கவியரங்கம் நடத்துதல்.
3. தமிழ் அறிஞர்களை அழைத்து மாணவர்களிடையே கலந்துரையாடச் செய்தல்.
4. தமிழ் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்துதல்.
உறுப்பினர்கள்
ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் : கா.காவியகாந்த்
மாணவர் ஒருங்கிணைப்பாளர் : பிரவின் பா II / AI & DS